Friday Session: 03.07.2020

வீதிக்கோர் ஜாதியும்
ஜாதிக்கு வீதியும்
கேட்காத நாதியும்
கிடைக்காத நீதியும்
எல்லாவற்றுக்கும் ஒரு உச்சகட்டம்
அதை தட்டி கேட்டால்
அது குற்றம் குற்றம்